30 டிசம்பர் 2009

மறுமுறை

நன்றி தெரிவிக்கும் பொருட்டு
நீட்டப்படும் கைகளை
நன்றாகவே பற்றிக்
குலுக்கலாம் நீங்கள்.

மறுமுறை வாய்க்காமலே
மறுதலிக்கப்படலாம்
மலர்ந்த முகத்தோடு பிரியும்
மற்றொரு சந்திப்பு.

2 கருத்துகள்:

 1. உயிரோசையில் படித்தேன். வாழ்த்துக்கள்.
  (முதல் பத்தி)
  இப்படியான வாழ்க்கையில் எதையும்
  தவறவிடக்கூடாது தான்
  இறுதி பத்தி)
  அநேக நிகழ்வுகள் இது மாதிரி தான் நேரமின்மை என்ற காரணத்தின் பின் இருக்கும் மனமின்மை
  எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு