14 ஜூலை 2010

பாதிப்பாதி


காத்திருந்த நேரத்தில்

படித்துக்கொண்டிருந்த

கவிதையின் பாதியோடும்

அவ்வப்போது என்னில்

நிலைத்து விலகின

பார்வை கொண்ட

முகத்தின்

அரைகுறை நினைவுடனும்

அங்கிருந்து வெளியேறினேன்.

o

நன்றி: கீற்று.காம்

15 கருத்துகள்:

 1. ம்ம். ரசனையான தவிப்புதான்.அதுவும் வேடிக்கைப் பார்த்தவர், எதிர் பாலினமாக இருந்தால் ஆஹா.

  பதிலளிநீக்கு
 2. வாங்க முத்துவேல்.
  எதிர் பாலினம் தான் இதை எழுத வைத்ததே. நன்றி.

  பதிலளிநீக்கு
 3. உங்களின் கவிதை ஒன்றை என்பக்கத்தில் பகிர்ந்து உள்ளேன். உங்களின் வாசகன் என்கிற உரிமையில் .... நன்றி

  பதிலளிநீக்கு
 4. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் வேல்கண்ணன்.
  எழுதுவதெல்லாம் இது மாதிரி எங்காவது பரிமாறிக் கொள்ளத்தானே?

  பதிலளிநீக்கு