கவிதையை முன்வைத்து...
12 September 2011
திரும்பத் திரும்ப
ஒட்டி நின்றிருந்த லாரியின்
சக்கரத்தை விட
ஓரடி உயரம் குறைவான
பள்ளி சீருடை
பாதி கசங்கிய நிலையில்
காலணிகள் ஏதுமின்றி
சாலையைக் கடக்க
காத்திருந்த சிறுவன்
கடந்து கொண்டிருக்கிறான்
ஒவ்வொரு சிக்னலிலும்.
o
2 comments:
முனைவர்.இரா.குணசீலன்
சொன்னது…
நல்ல கவிதை.
13 செப்டம்பர், 2011 2:13 am
செல்வராஜ் ஜெகதீசன்
சொன்னது…
Thanks குணசீலன்.
13 செப்டம்பர், 2011 3:21 am
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 comments:
நல்ல கவிதை.
Thanks குணசீலன்.
கருத்துரையிடுக