கவிதையை முன்வைத்து...
13 September 2011
உயிரோசை
உண்மையை
உண்மையென்று உணர்த்த
இத்தனை விவரங்களை
ஈமெயிலில் நீ
அனுப்பித் தந்த போதும்
தொலைபேசியில்
தெரிவித்த உன்
குரல்வழி விளக்கமே
போதுமானது எனக்கு.
ஏனெனில்
தொலைபேசியில் ஒலித்தது
உன் உதடுகளின் ஓசையா?
ஒரு உயிரின் ஓசை அல்லவா?
o
2 comments:
காந்தி பனங்கூர்
சொன்னது…
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்,
14 செப்டம்பர், 2011 12:39 am
செல்வராஜ் ஜெகதீசன்
சொன்னது…
நன்றி காந்தி.
14 செப்டம்பர், 2011 12:43 am
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 comments:
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்,
நன்றி காந்தி.
கருத்துரையிடுக