இங்கு எல்லாம்
சொல்லப்பட்டு விட்டது.
இங்கு எல்லாம்
எழுதப்பட்டு விட்டது.
இங்கு எல்லாம்
கொடுக்கப்பட்டிருக்கிறது
இங்கு எல்லாம்
எடுக்கப்பட்டும் இருக்கிறது.
இங்கு எல்லாம்
எல்லாமுமாக இருக்கிறது
இங்கு எல்லாம்
எதுவுமற்றதாகவும் இருக்கிறது
எல்லோர்க்கும் எல்லாமென்பது மட்டும்
எப்போதும் ஒலித்தபடி இருக்கிறது
எல்லோராலும் இன்னமும்.
0
ம் .... சரி தான் //..எப்போதும் ஒலித்தபடி இருக்கிறது
பதிலளிநீக்குஎல்லோராலும் இன்னமும்//
இவ்வொலி நிற்கவே நிற்காதோ ...
தெரியலியே வேல்கண்ணன். (நாயகன் ஸ்டைலில்!!!).
பதிலளிநீக்குநன்றி.
நல்லாயிருக்குங்க.
பதிலளிநீக்குநன்றி சுந்தர்.
பதிலளிநீக்குநல்லாருக்கு செ.ஜெ.
பதிலளிநீக்குநன்றி பா.ரா.
பதிலளிநீக்குஅருமை..
பதிலளிநீக்குநன்றி உழவன்.
பதிலளிநீக்குநல்ல கவிதை
பதிலளிநீக்கு-ப்ரியமுடன்
சேரல்
நன்றி சேரல்.
பதிலளிநீக்கு