09 மே 2010

டோரா மற்றும் நாங்கள்

டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில்,
புத்தகங்கள் என
மகனைப் பள்ளிக்கு அனுப்ப
தயார் செய்து கொண்டிருந்தாள்
மனைவி.
மாத்திரைகள், பைல்,
கட்ட வேண்டிய பில்களுடன்
மறுபுறம் நான்.
ஆறு, பாலம், மலையென
திருப்பித் திருப்பி
சொல்லிக் கொண்டிருந்த
டோராவுடன் ஆடிக் கொண்டிருந்தான்
மகன்.

O
(நன்றி: திண்ணை.காம்)

11 கருத்துகள்:

 1. க‌விதை ரொம்ப‌ ந‌ல்லா இருக்குங்க‌

  பதிலளிநீக்கு
 2. நல்லா இருக்கு. தங்கள் மின்-அஞ்சல் கிடைக்குமா?

  என் மின்-அஞ்சல் marthandan.j@gmail.com

  பதிலளிநீக்கு
 3. அருமை நண்பரே ...
  ஆறு, பாலம், மலை -யை தாண்டுவதற்கு ஒரு மேப் இருப்பது போல் இதை தாண்டுவதற்க்கும்
  ஏதேனும் இருந்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு