02 அக்டோபர் 2011

இந்த வார விகடனில் கவிதை

இந்த வார ஆனந்த விகடன் (05-10-2011) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)

4 கருத்துகள்:

 1. பறவைகளின் பாஷை புரிய வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்... நல்கவிதை.

  பதிலளிநீக்கு
 2. சொல்வனத்தில் கவிதை அழகு! வாழ்த்துகள்!!

  கிட்டத்தட்ட இதேபோன்றதொரு கவிதை
  என் மூலம் தன்னை எழுதிக்கொண்டது.
  இதோ என் வலைப்பூவில் நான் வெளியிட்டிருக்கும் கவிதை :

  தினம் ஒருபிடி தானியம் எடுத்து
  வாசலில் இறைப்பேன்,
  வானத்திலிருந்து இறங்கி வந்து
  கொத்தித்தின்று பசியாறி
  பறந்து போகும் குருவிகள்.
  தினம் வாசலில் வந்து இறையும்
  ஒருபிடி தானியம் போலும்,
  என் மனத்தின்
  முல்லை மொக்கையொத்த
  மென் அலகால்
  வலிக்காமல் தம்மை
  கொத்தித்தின்னவிட்டு
  ரசனையின் பசியாற்றி
  பறந்து போகும் குருவிகள்,
  அவ்வளவுதான்!
  -ப.தியாகு

  பதிலளிநீக்கு