கவிதை/கல்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை/கல்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 ஜூன் 2012

கல்கி (20-05-2012) இதழில் வெளியான கவிதை.

கல்கி (20-05-2012) இதழில் வெளியான கவிதை.
எதிர் விளையாட்டு செல்வராஜ் ஜெகதீசன் இடைவேளை நேரங்களில் பள்ளியில் விளையாடும் ஒரு விளையாட்டின் பெயர் ‘எதிர் விளையாட்டு’ என்றான் மகன். ‘சிரி என்றால் அழ வேண்டும் அழு என்றால் சிரிக்க வேண்டும் உட்கார் என்றால் எழ வேண்டும் எழுந்திரு என்றால் உட்கார வேண்டும்.’ அனேகமாய் எல்லா நேரங்களிலும் அவனே ஜெயிப்பதாய் அடிக்குறிப்பு வேறு. அட்டகாசம் என்று தட்டிக் கொடுத்தவன் அடியோடு அதை மறந்தே போனேன். அடுத்த நாள் வந்த ஸ்கூல் டைரியில் எழுதப்பட்டிருந்தது. 'பேசாதே என்றால் வகுப்பில் பேசிக் கொண்டே இருக்கிறான்’ என்று. o

20 பிப்ரவரி 2012

'கல்கி'யில் பத்தாவது கவிதை

இந்த வார கல்கி (26-02-2012) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)

27 செப்டம்பர் 2011

'கல்கி'யில் ஒன்பதாவது கவிதை

இந்த வார கல்கி (02-10-2011) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)

05 செப்டம்பர் 2011

'கல்கி'யில் எட்டாவது கவிதை

இந்த வார கல்கி (11-09-2011) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)


03 செப்டம்பர் 2011

'கல்கியில் ஏழாவது கவிதை

இந்த வார கல்கி (04-09-2011) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)


20 டிசம்பர் 2010

'கல்கி' யில் ஆறாவது கவிதை

இந்த வார கல்கி (26-12-2010) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க ‘க்ளிக்’ செய்யவும்)




(நன்றி: கல்கி)

22 நவம்பர் 2010

'கல்கி' யில் ஐந்தாவது கவிதை

இந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்)




(நன்றி: கல்கி)

28 அக்டோபர் 2010

'கல்கி' யில் நான்காவது கவிதை

இந்த வார கல்கி (31-10-2010) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்)

05 அக்டோபர் 2010

'கல்கி' யில் மூன்றாவது கவிதை

இந்த வார கல்கி (10-10-2010) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை க்ளிக் செய்து படிக்கவும்)

31 ஆகஸ்ட் 2010

'கல்கி' யில் இரண்டாவது கவிதை

இந்த வார கல்கி (05-09-2010) இதழில் வெளியான கவிதை.


25 ஆகஸ்ட் 2010

கல்கியில் வெளியான என் கவிதை

இந்த வார கல்கி (29-08-2010) வார இதழில் வெளியான என் கவிதை ஒன்று.