05 அக்டோபர் 2010

'கல்கி' யில் மூன்றாவது கவிதை

இந்த வார கல்கி (10-10-2010) இதழில் வெளியான கவிதை.
(கவிதையை க்ளிக் செய்து படிக்கவும்)

15 கருத்துகள்:

  1. வாழ்த்துகள்... பச்சை எழுத்துகளில் கல்கியில் பார்க்கும் போதும் மகிழ்வை தருகிறது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வேல்கண்ணன் தொடர்ந்த உங்கள் வாழ்த்துக்கு.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள். கவிதை மிக அருமை:)!

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு கவிதை.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஹேமா உங்களின்
    வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல கவிதைங்க...3 நாளைக்கு முன்னாடிதான் இந்த கவிதையை உங்கள் தளத்தில் படித்தேன்... அருமை... வாழ்த்துக்களும்..

    பதிலளிநீக்கு
  7. நன்றி பாலாசி தொடரும் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    பதிலளிநீக்கு
  8. கவிதை நல்லாருக்கு சார்,வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. புதுசா படிக்கறவங்களுக்கு மேட்டர் தெரியாது,அதனால கவிதையை க்ளிக் பண்ணி படிக்கவும் என ஒரு பின் குறிப்பு போட்டுடுங்க.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள்!

    கவிதை ரொம்ப நல்லாருக்குங்க.

    பதிலளிநீக்கு
  11. நன்றி செந்தில்குமார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ஆலோசனைக்கும்.
    (சார் எல்லாம் வேண்டாமே)

    பதிலளிநீக்கு