02 ஜூன் 2009

அறிதல்

தொலைதூரத்
தொலைபேசி அழைப்புகளிலும்
அம்மாக்கள் எப்படியோ
அறிந்து கொள்கிறார்கள்
இயல்பாய்ப் பேசுவதையும்
இட்டுக்கட்டி பேசுவதையும்.

o

3 கருத்துகள்:

  1. அருமையான கவிதை
    உங்களுடைய அந்தரங்கம் கவிதைத்தொகுப்பை நியூ புக்லேண்டில் (சென்னை) தேடினேன்.அகரம் தவிர வேறு எங்கு பெறுவது?தங்கள் மின்னஞ்சல் தரமுடியுமா?

    பதிலளிநீக்கு