25 ஆகஸ்ட் 2010

கல்கியில் வெளியான என் கவிதை

இந்த வார கல்கி (29-08-2010) வார இதழில் வெளியான என் கவிதை ஒன்று.

16 கருத்துகள்:

 1. அட!

  எனக்கு தெரிஞ்சு மூன்று பதிவ நண்பர்களின் கவிதை ஒரே இதழில்.

  செ.ஜெ, முத்துவேல், ரிஷபன்! மூன்றுமே அழகு!

  செ.ஜெ, வாழ்த்துகள்!

  புதுவை பிரபாவும் பதிவரோ? கேள்விப் பட்ட பெயராக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. நன்றி பா.ரா.
  இந்த வார விகடனில் வந்திருக்கும் உங்கள் கவிதையும் ஒரு அழகிய காட்சியின் பதிவுதானே.

  பதிலளிநீக்கு
 3. இங்குள்ள முத்துவேல் பெயரில் உள்ள கவிதையை எழுதியது நான் அல்ல. ஏற்கனவே முத்துவேல் என்று ஒருவர் எழுதுவதை அறிந்தபின்தான் நான் எழுதவரும்போது ச.முத்துவேல் என்று தொடங்கினேன்.
  ( கவிதை நல்லாயிருக்கும்போதே எங்களுக்குத் தெரியும்னுதானே சொல்றீங்க)

  இப்படியொரு சந்தேகம் யாருக்கும் இல்லன்னாலும், இந்த இடத்தை ஒரு வாய்ப்பா வச்சு ஒரு தன்னிலை விளக்கம். நமக்கு இந்த பப்லிசிட்டியெல்லாம் புடிக்காது பாருங்க :)
  ( ஆனாலும் பாரா என்னத்தான் நினச்சுக்கிட்டாரோ.இல்ல வேற யாராவதா)

  வாழ்த்துக்கள் செஜெகதீசன்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி செ.ஜெ!

  அப்படியா முத்து? நான் உங்களைதான் நினைச்சேன். நமக்கு, முத்துவேல் என்றால் உங்களைதான் நினைக்க தோணுது. பக்கமா யோசிச்சு பழகிட்டோம் போல. any hw, அந்த முத்துக்கும் வாழ்த்துகள்! உங்க நேர்மை, சந்தோசம் முத்து.

  பதிலளிநீக்கு
 5. சமீபத்தில் அறிவுமதி அவர்கள் தொகுத்து வெளிவந்திருக்கும் "தை" கவிதை இதழில் ஒரு
  முத்துவேலின் புகைப்படத்துடன் கவிதையொன்று உள்ளது.'

  அது ச.முத்துவேல் இல்லை, சரியா?

  பதிலளிநீக்கு
 6. அப்புறம், வாழ்த்துக்கு நன்றி ச. முத்துவேல்.

  பதிலளிநீக்கு
 7. /சமீபத்தில் அறிவுமதி அவர்கள் தொகுத்து வெளிவந்திருக்கும் "தை" கவிதை இதழில் ஒரு
  முத்துவேலின் புகைப்படத்துடன் கவிதையொன்று உள்ளது.'

  அது ச.முத்துவேல் இல்லை, சரியா? /

  ஆமாம்,சரிதான்.சமீபத்திய தொகுப்பு நான் பார்க்கவில்லை. முதல்தொகுப்பில் அவருடைய புகைப்படத்தோடு நான் கவிதையைப் படித்திருக்கிறேன்.தலித் கவிதைகள் எழுதியிருப்பார்.அவரிடம் நான் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.மரக்காணத்துக்காரர்.ஒரு தொகுப்பு வந்திருக்கிறது அவருடையது. நிறைய எழுதுகிறார்.பெரும்பாலும் வணிக இதழ்களில்.

  பதிலளிநீக்கு