எல்லோர்க்கும் பொதுவான
இறையை
இருபது ரூபாய் கொடுத்து
சிறப்பு தரிசனத்தில்
சந்தித்து வந்தோம்
ஓரிடத்தில்.
நான்கு மணிநேரம்
நீண்ட வரிசையில்
காத்திருந்தும்
நான்கு மணித்துளிகளே
பார்க்கும்படி
நெட்டித் தள்ளப்பட்டோம்
வேறோரிடத்தில்.
இரண்டு இடத்திலும்
எல்லோர்க்கும் பொதுவாய்
பெய்து கொண்டிருந்தது
மழை.
0
சும்மாவேனும் கோயிலுக்கு போவதை தவிர்ப்பது மேல் சொன்ன இரண்டு காரணங்களும் உண்டு. இறுதி நான்கு வரி வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. கவிதைக்கு மிக்க நன்றி செ. ஜெ
பதிலளிநீக்குநன்றி velkannan.
பதிலளிநீக்கு:) iyalbaaka irukkirathu
பதிலளிநீக்கு-priyamudan
sEral
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...
பதிலளிநீக்குநன்றி சேரல் & கமலேஷ்.
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்கு
பதிலளிநீக்குநன்றி உயிரோடை.
பதிலளிநீக்குநன்றி உயிரோடை.
பதிலளிநீக்கு//எல்லோர்க்கும் பொதுவாய்
பதிலளிநீக்குபெய்து கொண்டிருந்தது
மழை.//
இதுதான் நிதர்சனம்... பாராட்டுக்கள் ,
நன்றி செந்தில்.
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்கு(Meendum) நன்றி உயிரோடை.
பதிலளிநீக்குசிறிது நனைந்து விட்டு வந்திருக்கலாம் செல்வராஜ்
பதிலளிநீக்குநன்றி ரவி உதயன்.
பதிலளிநீக்கு