18 ஜூலை 2009

இடைவெளி

நீண்ட
இடைவெளிக்குப்
பின்
எழுதிய
கடித
மொன்றில்
பெரிதும்
மாறிப்
போயிருந்தது
கையெழுத்து
இவனைப்
போலவே.

o

2 கருத்துகள்:

  1. அந்தரங்கம் கவிதை தொகுப்பு படித்தேன். அருமை. எனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளேன்

    http://nvmonline.blogspot.com/2009/07/blog-post_25.html

    இரண்டாவது தொகுப்பு எப்போது?

    பதிலளிநீக்கு
  2. Many thanks VM.

    I am in chennai now.
    (97104 23851)

    2nd collection - If everything goes smooth, by end of this year.

    பதிலளிநீக்கு