13 பிப்ரவரி 2010

நடைபாதை சித்திரம்

கைக்கடிகாரத்தை
மறந்து
அலுவலகம் போன
நாளொன்றில்
பார்க்க நேர்ந்தது
சூம்பிப்போன கைகளுடன்
மணிக்கூண்டு ஒன்றின்
சித்திரத்தை
தத்ரூபமாய்
நடைபாதையில்
வரைந்து கொண்டிருந்த
ஒருவனை.

0

6 கருத்துகள்:

 1. சிறிது

  ஆனாலும்

  அரிது உங்கள் கவிதை....

  மிக அருமை...

  பதிலளிநீக்கு
 2. அட.. அனுபவத்தை அப்படியே கவிதையாக்குவது அதுவும் இவ்வளவு குறைந்த வரிகளில்... அருமை

  பதிலளிநீக்கு
 3. நண்பருக்கு ஒரு கேள்வி.
  'குறுக்குத்துறை' அப்படியே இருக்கிறதே ஏன் ?

  பதிலளிநீக்கு
 4. அன்புமிக்க வேல் கண்ணன்,

  குறுக்குத்துறை அண்ணாச்சியின் அபிமானி ஒருவரால் தொடங்கப் பட்டது.
  அவரின் கால அவகாசங்களைப் பொறுத்தே அதன் வளர்ச்சியும் இருக்கும்.
  நேற்றைய என் தொலைபேச்சின்போது அண்ணாச்சி தெரிவித்தது இது.

  பதிலளிநீக்கு