05 ஜூலை 2011

வண்ணதாசன் அவர்களுக்கு சி.கே .கே அறக்கட்டளையின் இலக்கிய விருது



ஈரோடு சி.கே .கே அறக்கட்டளையின் இலக்கிய விருது மற்றும் இருபத்தி ஐந்தாயிரம் ரொக்கம் இந்த வருடம் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இடம்: ஈரோடு வடிவு சுப்பிரமணியம் திருமண மண்டபம் ஈரோடு

நாள்: 24 .07 .2011 ஞாயிறு. காலை 10 .30 க்கு கவியரங்கம்.

மாலை 4 .00 மணிக்கு இலக்கிய விருது மற்றும் கருத்தரங்கம். நடைபெற இருக்கிறது.தமிழருவி மணியன்,சுப வீரபாண்டியன் அப்துல் காதர் மேலும் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அனைவரும் வருக.

o

6 கருத்துகள்:

  1. வண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அன்று நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன். தகவலுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  2. வண்ணதாசன் அவர்களுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கத்துடன் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. வண்ணதாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு