20 ஜூன் 2010

படித்ததில் பிடித்தது-1

23-6-2010 தேதியிட்ட குமுதத்தில் கலைஞர் கருணாநிதி
அவர்களின் இந்த பதில்:

கேள்வி: இன்றைய இளம் ஹீரோக்களில் தங்களைக் கவர்ந்தவர்?

பதில்: சிவாஜிக்குப் பிறகு இன்னும் பிறக்கவில்லை.

o

2 கருத்துகள்:

 1. யாராவது ஒரு நடிகர் பாராட்டுவிழா நடத்தினால் மாற்றிச் சொல்லுவார்.

  எஸ்வீசேகரை எம் ஆர் ராதாவுடன் ஒப்பிட்டு புகழ்ந்தவர் தானே .

  :)

  பதிலளிநீக்கு
 2. நன்றி கண்ணன், உங்கள் வருகைக்கு.

  அரசியலுக்கு அப்பாற்பட்டு, இதில் என்னை கவர்ந்தது,இன்னமும் நிரப்பப்படாத அந்த மாபெரும் கலைஞனின் இடம்.

  பதிலளிநீக்கு