26 அக்டோபர் 2010

பாடம்

மறுநாள் பள்ளியில்
மறக்காமல் இருக்க
மறுபடி மறுபடி
‘வணங்குதல்’ ‘வீசியெறிதல்’ என்ற
வார்த்தைகளை
மகனுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்
அவள்.
அம்மாவின்
முதியோர் இல்லத்து வாசம்
அவன் கண் முன்னே
கலைந்த ஓவியமாய்.


o

6 கருத்துகள்:

  1. உங்கள் வழக்கமான 'நச்' மிஸ்ஸிங் எனத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் லதாமகன்.

    பதிலளிநீக்கு