10 டிசம்பர் 2009

இன்று வரை

நிச்சயமாய்
தெரியுமென்றாலும்
நீண்டு
கொண்டுதான் இருக்கிறது
இன்று வரை.

ஏதாவதொரு
கையசைப்போ
எதிர்கொண்டழைக்கும்
முகமொன்றுக்கோ
ஆன ஏக்கங்கள்.

O

1 கருத்து:

  1. நல்ல கவிதை இது. வெகு அருகே முடிந்து போனது.
    இன்னும் தொடர்கிறது..மனதில்

    பதிலளிநீக்கு