10 டிசம்பர் 2009

ஆட்சேபணை

அடுத்த இருக்கையில்
வந்தமரும்
உங்கள் வருகையில்
ஆட்சேபணையேதுமில்லை.

இடையிடையே
இடித்தபடி இருக்கும்
உங்கள் கைகளைக்
குறித்து நீங்கள்
கவனம்
கொள்ளும் வரை.

o

1 கருத்து:

  1. பக்கத்தில் அமர்ந்திருபவருக்கு படித்து காட்டவேண்டும்
    ஒரு முறை இந்த கவிதையை

    பதிலளிநீக்கு