19 டிசம்பர் 2009

செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு


நண்பர்களே,

எதிர்வரும் புத்தக கண்காட்சியை யொட்டி, எனது இரண்டாவது கவிதைத் தொகுதி
"இன்ன பிறவும்" கவிஞர் சுகுமாரன் அவர்களின் முன்னுரையோடு வெளியாகிறது.

நூல் விபரம்:

நூல் பெயர்: இன்ன பிறவும்
பதிப்பகம்: அகரம், தஞ்சாவூர்



கிடைக்குமிடம்:

டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில்
அகரம் பதிப்பக ஸ்டால் மற்றும் சென்னை தியாகராய நகர் புக்லாண்ட்ஸ்.


அன்புடன்,
செல்வராஜ் ஜெகதீசன்.

4 கருத்துகள்:

  1. கவிஞர் செல்வராஜ் ஜெகதிசனுக்கு வாழ்த்துக்கள்
    அகரம் பதிப்பகத்துக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  2. உங்களின் "இன்ன பிறவும்" புத்தக வெளியீடுக்கு என் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் kamalesh.

    பதிலளிநீக்கு