கவிதையை முன்வைத்து...
28 ஏப்ரல் 2009
இன்னபிறவும்....
அநேகமாய்
முடிவதில்லை.
அழகைப் பற்றிய
அவதானிப்பை
அப்படியே
கைமாற்றிவிட.
அதிகபட்சம்
முடிவதெல்லாம்
அதைப்போல
இது என்பதாய்
இன்னொன்றை
இணையாய்ச் சொல்லி
இப்படித்தான்
இருக்கிறது
இன்னபிறவும்
இவ்வாழ்வில்.
2 கருத்துகள்:
மதன்
2 ஜூன், 2009 அன்று 1:19 PM
உங்கள் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது இது! வாழ்த்துக்கள்..!
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
Selvaraj jegadheesan
3 ஜூன், 2009 அன்று 7:13 AM
நன்றி மதன்.
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உங்கள் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது இது! வாழ்த்துக்கள்..!
பதிலளிநீக்குநன்றி மதன்.
பதிலளிநீக்கு