30 ஏப்ரல் 2009

எத்தனை நாட்கள்...!

பிறந்த நாள்

பேர் வைத்த நாள்

கண்ட நாள்

கல்யாணம் கொண்ட நாள்

பிரிந்த நாள்

சேர்ந்த நாள்

சோக நாள்

சொர்க்கம் போன நாள்

நினைவு நாள்சோற்றுக்கலையும் வாழ்க்கையில்

சொல்லிக்கொள்ளத்தான்

எத்தனை நாட்கள்.2 கருத்துகள்:

  1. இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கும் உங்களுக்கு வலைப்பூ எதாவது இருக்கிறதாவென உங்கள் பெயர் கொடுத்துத் தேடியிருக்கிறேன்.இப்போதுதான் நவீன விருட்சம் பதிவிலிருந்த பின்னூட்டம் மூலம் வலைப்பூ அறிந்தேன். தொகுப்பாகவும், புதிய கவிதைகளை அவ்வப்போதும் படிக்கக் கிடைப்பதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. நன்றியும் மகிழ்ச்சியும் முத்துவேல்.

    உங்கள் வலைப்பூவின் கவிதைகளை, குறிப்பாய் உயிரோசையில் வெளிவந்தவை, மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு